Dinakaran Home | Astrology Home | Rss Feed
 
மேஷம்

மேஷம்: விடாப்பிடியாக செயல் பட்டு சில வேலைகளை முடிப்பீர் கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

ரிஷபம்

ரிஷபம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். பழைய கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். புகழ், கௌரவம், கூடும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

மிதுனம்

மிதுனம்:  எதிர்பார்புகள் நிறை வேறும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலித்தமாகும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

கடகம்

கடகம்: கடந்த 2 நாட்களாக தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக் கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப் பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வரக்கூடும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

கன்னி

கன்னி:  சவாலான விஷயங்களை யும் சாதரணமாக முடிப்பீர்கள். சகோதரங்கள் சாதகமாக இருப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமா கும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

துலாம்

துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வியாபாரத் தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

விருச்சிகம்

விருச்சிகம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவு களை குறைத்து சேமிக்கத் தொடங் குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

தனுசு

தனுசு: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

மகரம்

மகரம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபல மாக இருப்பார்கள். விசேஷ ங்களை முன்னின்று நடத்து வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

கும்பம்

கும்பம்: கடந்த 2 நாட்களாக இருந்த சோம்பல் நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும் உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

மீனம்

மீனம்:  ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புதிய முயற்சி கள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes மின்னஞ்சல்
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes பிரதி எடுக்க
SocialTwist Tell-a-Friend
daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes எழுத்தின் அளவு