எல்லோரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக இருக்கும் நிகழ்வே கொண்டாட்டம். அது எந்த நாளாக இருந்தால் என்ன? ஆங்கிலப் புத்தாண்டு நாள் என்பது உலகளாவிய அளவில் கொண்டாடப்படுகின்ற நாளாகவும், விடுமுறை தினமாகவும் அமைந்துவிட்டது. இந்த பூமியில் வாழுகின்ற ....... மேலும்
ஆண்டவனை முழுமையாக நம்புபவர்களை இதுபோன்ற பில்லி, சூனிய விவகாரங்கள் தாக்குவதில்லை. புனர்பூசம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் குருபுக்தி நடந்து வருகிறது. தற்போது நடந்து ....... மேலும்
71வது வயதில் இருக்கும் நீங்கள் மனதளவில் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருப்பீர்கள் என்பதை உணர முடிகிறது. உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் புதன் ....... மேலும்
ஜாதகப் பொருத்தம் பார்த்து வருவதில்லை காதல். அதே நேரத்தில் உண்மையாக காதலிப்பவர்கள் ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இயற்கையாகவே அவர்களுக்குள் பொருத்தம் என்பது நன்றாகவே அமைந்திருக்கும். இருவருக்கும் இடையே உண்டாகும் ஈர்ப்பு ....... மேலும்
ரேவதி நட்சத்திரம், மீன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. நீங்கள் ராகு தசையில் சனி புக்தியின் காலத்தில் பணத்தைக் கொடுத்ததால் அது ....... மேலும்
நல்வாழ்வு காத்திருக்கிறது என்று நம்பியிருந்த நிலையில் திடீரென்று கணவரை இழந்ததால் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கும் உங்கள் மனநிலை புரிகிறது. ஜோதிடத்தையே நம்பியிருந்த உங்கள் கணவரிடம் எந்த ஒரு ஜோதிடரும் இப்படி ஒரு கண்டம் வரும் என்று ....... மேலும்
71வது வயதில் இருக்கும் நீங்கள் வாழ்வினில் எத்தனையோ அனுபவங்களைப் பார்த்திருப்பீர்கள். சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தை ஆராயும்போது இளம் வயது முதலாகவே பல்வேறு பிரச்னைகளை சந்தித்தவர் என்பது ....... மேலும்
மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் தசாநாதன் குரு வக்ரகதியில் அமர்ந்திருப்பதால் நற்பலன்கள் நிதானமாக ....... மேலும்
செய்த தவறை உணர்ந்து மனம் திருந்துவதே சிறந்த பரிகாரம் ஆகும். உங்களை நீங்களே எடைபோட்டு வைத்துள்ளீர்கள். கடன்தொல்லை என்பது இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு. கூடா நட்பும், குடிப்பழக்கமும் குடும்பத்தை விட்டு உங்களைப் பிரித்திருக்கிறது. ....... மேலும்
கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னத்தில் (மிதுன லக்னம் என்று தவறாக கணிக்கப்பட்டுள்ளது) பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்களுடைய பிரச்னையே ஜாதகத்தை தவறாக ....... மேலும்
தொடை தட்டுதல் என்பது பெற்றோருக்கான அந்திமச்சடங்கின்போது செய்யப்படுகின்ற ஒரு நடைமுறை ஆகும். தனது மடி மீது படுக்க வைத்து தொடையை ஆட்டிக்கொண்டே நம்மைத் தாலாட்டி, சீராட்டி வளர்த்த பெற்றோருக்கு நாம் செய்கின்ற நன்றிக்கடன். ஈர ....... மேலும்
உங்களைப் போன்றே இதே கேள்வியை மேலும் சில வாசகர்கள் கேட்டிருக்கிறார்கள். விரதம் இருப்பது என்பதே மனதினைக் கட்டுப்படுத்தி இறைவனின் பால் தனது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான். அந்த மன உறுதி இல்லையென்றால் ....... மேலும்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.