என் மகள் 21.3.1979ல் பிறந்தாள். டீன் ஏஜ் பருவத்திலேயே காதல் திருமணம் ஆகிவிட்டது. 27 வயதுவரை கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் ...
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.