படித்து பணியிலுள்ள எனக்கு கல்யாணத்துக்கு வரன் தேடினார்கள். என் துறையைச் சேர்ந்தவரையே பார்த்தார்கள். இரு வீட்டாருக்கும் சம்மதம்தான். ஆனால் நாள் ...
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தரு
வீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.