துலாம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் பனிப்போர் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.