ஆயில்யம், மகம், திருவாதிரை நட்சத்திரங்களில் பிறந்துள்ள உங்கள் பெண் மற்றும் பிள்ளைகளின் பிறந்த தேதிகளில் உள்ள கிரஹ நிலைகளை ஆராய்ந்து பார்த்ததில் பரம்பரையில் சாபம் உள்ளதாகத் தெரிய வருகிறது. அதோடு நீங்கள் இருக்கும் வீடு ....... மேலும்
பரணி நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் பிள்ளைப்பேற்றினைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் சந்திரன், ....... மேலும்
ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் களத்ர தோஷம் என்பது வலிமை பெற்றிருப்பதால் திருமணத்திற்கு ....... மேலும்
கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சுக்ர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவருடைய திருமண வாழ்வைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டின் அதிபதி ....... மேலும்
நீங்கள் அனுப்பியிருக்கும் பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றைக் கொண்டு உங்கள் மகளின் ஜாதகத்தை கணிதம் செய்து பார்த்ததில் அவர் பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னத்தில் பிறந்தவர் என்பது தெரிய வருகிறது. தற்போது ....... மேலும்
நீங்கள் அனுப்பியிருக்கும் உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் ஒன்பதாம் பாவக அதிபதி குரு பகவான் நீசம் பெற்றிருப்பதைத் தவிர வேறு பெரிய குறை ஏதும் தென்படவில்லை. உங்கள் ஜாதகக் கணிதத்தின்படி தற்போது குருதசையில் சனி ....... மேலும்
உறவுமுறையில் திருமணம் செய்ததால் பிள்ளைப்பேற்றில் சிரமம் உண்டாகலாம் என்ற கருத்து ஜோதிட சாஸ்திரத்தில் கிடையாது. உங்கள் இருவரின் ஜாதகங்களிலும் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துள்ள கேது பரம்பரையில் உள்ள பிரச்னையைத் தெரிவிக்கிறது. திருவோணம் நட்சத்திரம், மகர ....... மேலும்
உங்கள் பேரனின் ஜாதகத்தை துல்லியமாகக் கணிதம் செய்து பார்த்ததில் குரு பகவானின் வக்ர சஞ்சாரமும், வித்யாகாரகன் புதனின் சாதகமற்ற அமர்வு நிலையும் கல்வியில் ஆர்வத்தை குறைத்திருப்பதை உணரமுடிகிறது. உத்திரம் நட்சத்திரம் முதல் பாதம், சிம்மராசி, ....... மேலும்
நீங்கள் அனுப்பியிருக்கும் உங்கள் சகோதரரின் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அவருக்கு கடுமையான களத்திர தோஷம் உண்டாகியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஜென்ம லக்னத்தில் இருந்து வரிசையாக எண்ணி வரும்போது ஏழாம் பாவகமாக வருவது களத்திர ....... மேலும்
நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் யோகங்களும், தோஷங்களும் கலந்த அமைப்பினைப் பெற்றிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதம், துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் ஜென்ம .... மேலும்
தங்கள் குமாரனின் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் துணைகொண்டு கணிதம் செய்து பார்த்ததில் ஜென்ம லக்னத்தில் கேதுவும் களத்திர ஸ்தானம் ஆகிய ஏழாம் பாவகத்தில் சனி-ராகுவின் இணைவும் திருமணத்தை தாமதம் செய்து வருகிறது. பூரம் நட்சத்திரம், சிம்ம ....... மேலும்
ஜாதகத்தைப் பற்றிய விவாதத்திற்குள் செல்வதற்கு முன்னால் உங்கள் வயதிற்கும் சரஸ்வதி கடாட்சம் நிரம்பியிருக்கும் உங்கள் கல்வியறி விற்கும் அனந்தகோடி நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஐந்து பாடப்பிரிவுகளில் எம்.ஏ., இரண்டு எம்.ஃபில்., எம்.எட்., இவைபோக இ.... மேலும்
நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் உள்ள பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த ஊர் ஆகியவற்றைக் கொண்டு துல்லியமாகக் கணிதம் செய்து பார்த்ததில் ஜாதகத்தை தவறாக கணித்து வைத்திருக்கிறீர்கள் என்பது தெரியவருகிறது. உங்கள் மகன் கன்னி ....... மேலும்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.