தங்கள் குமாரனின் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் துணைகொண்டு கணிதம் செய்து பார்த்ததில் ஜென்ம லக்னத்தில் கேதுவும் களத்திர ஸ்தானம் ஆகிய ஏழாம் பாவகத்தில் சனி-ராகுவின் இணைவும் திருமணத்தை தாமதம் செய்து வருகிறது. பூரம் நட்சத்திரம், சிம்ம ....... மேலும்
ஜாதகத்தைப் பற்றிய விவாதத்திற்குள் செல்வதற்கு முன்னால் உங்கள் வயதிற்கும் சரஸ்வதி கடாட்சம் நிரம்பியிருக்கும் உங்கள் கல்வியறி விற்கும் அனந்தகோடி நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஐந்து பாடப்பிரிவுகளில் எம்.ஏ., இரண்டு எம்.ஃபில்., எம்.எட்., இவைபோக இ.... மேலும்
நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் உள்ள பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த ஊர் ஆகியவற்றைக் கொண்டு துல்லியமாகக் கணிதம் செய்து பார்த்ததில் ஜாதகத்தை தவறாக கணித்து வைத்திருக்கிறீர்கள் என்பது தெரியவருகிறது. உங்கள் மகன் கன்னி ....... மேலும்
உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது கேது தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகனின் எண்ணம் நியாயமானதே. வீண் கௌரவத்திற்காக கடன் வாங்கி ....... மேலும்
கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் ராகு புக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. மகனின் நல்வாழ்விற்காக மறுமணம் செய்து கொள்ளாமல் வாழும் உங்கள் ....... மேலும்
திருமணம் நடைபெறவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உதிப்பது நன்கு படித்தவருக்கு அழகல்ல. அடுத்தவர்களின் பேச்சினை நீங்கள் ஏன் காதில் வாங்குகிறீர்கள்? குறை சொல்லும் உலகம் உதவப்போவதில்லை. ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, ....... மேலும்
ரேவதி நட்சத்திரம், மீன ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேத்தியின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. தான் செய்த தவறை தன் மகளும் செய்துவிடுவாளோ என்ற அச்சம் ....... மேலும்
அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் சிந்தனையைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டில் கேதுவின் அமர்வும், ....... மேலும்
உங்கள் மகளின் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் துணை கொண்டு துல்லியமாகக் கணித்துப் பார்த்ததில் லக்னாதிபதி குரு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல நிலையே. சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதக ....... மேலும்
நிம்மதி என்பது நாம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் முறையை வைத்தும் நமது அடிப்படை குணத்தினைக் கொண்டும் அமைவது ஆகும். அறுபது வயதாகும் நீங்கள் இனிமேல் எதையும் வாழ்வினில் எதிர்பார்க்காமல் இறை சிந்தனையோடு மட்டுமே வாழ வேண்டும் ....... மேலும்
நீங்கள் அனுப்பியிருக்கும் விவரங்களின் அடிப்படையில் பஞ்சாங்கத்தின் துணை கொண்டு அவரது ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் ஏழாம் பாவகத்தில் அமர்ந்திருக்கும் கேதுவும், ஏழாம் பாவக அதிபதி புதனின் சாதகமற்ற சஞ்சார நிலையும் அவரது திருமணத்தை தடைசெய்து ....... மேலும்
உங்கள் மகள் மற்றும் மருமகன் இருவரின் ஜாதகங்களிலும் புத்ர காரகன் குருவின் அனுக்ரஹம் உள்ளதால் நிச்சயமாக புத்திர பாக்கியம் என்பது உண்டு. அவர்கள் இருவரின் ஜாதகங்களையும் கணிதம் செய்து பார்த்ததில் இந்த வருடத்தின் இறுதிக்குள் ....... மேலும்
உங்கள் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் நீங்கள் சொந்தமாகத் தொழில் செய்யலாம் என்பது தெளிவாகிறது. பூரம் நட்சத்ரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். தொழிலைப் பற்றிச் சொல்லும் ஜீவன ஸ்தானம் ஆகிய 10ம் வீட்டிற்கு ....... மேலும்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தரு
வீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.