திருமாலின் அனுக்கிரகத்தை பெற அவரை அதிகமாக வழிபடுங்கள். வயிறு சம்பந்தப்பட்ட கோளாறு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். நேரம் கடந்து கடின உணவு வகைகளை உட்கொள்ளக் கூடாது. சிவாலயத்தில் ஒரு பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் நடத்துங்கள். இறைவனுடைய ....... மேலும்
உங்கள் மகன் விசாகம் 4வது பாதத்தில் சந்திரன் ஆட்சியில் பிறந்ததால் தன்னிலை அறியாது தவறுகள் செய்திருக்கக் கூடும். மருமகள் 8ந் தேதியன்று பிறந்து, சனி ஆட்சியாகவும், சனி-கேது இணைப்பிலும் பிறந்திருப்பதால் இவ்வாறு இருவருமே சண்டை ....... மேலும்
1,2 ஆகிய ஆங்கிலத் தேதியில் பிறந்த வரனை திருமணம் முடிக்கலாம். உங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள ஐயப்பன் கோயிலுக்குச் சென்று நெய், தேன், சந்தனக்கட்டை, சாம்பிராணி கொடுத்து உங்கள் மகளை வழிபடச் சொல்லுங்கள். 30 வயதுக்கு ....... மேலும்
மன்னார்குடியிலுள்ள அருள்மிகு ராஜகோபால சுவாமிக்கு பன்னீர், பச்சை கற்பூரம் வாங்கி அபிஷேகத்திற்கு கொடுங்கள். உங்களின் உடல்நிலையின் மீதும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் குறிப்பிட்ட உங்கள் சகோதரரான சித்த மருத்துவர் ஆலோசனையின்படி உணவை உட்கொள்ளுங்கள். உங்களு.... மேலும்
கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்த உங்கள் கணவர், சிறந்த அறிவாளி ஆவார். புஞ்சை, நஞ்சை நிலங்கள் இருக்கக் கூடும். வீடு கட்டியதால் அந்தச் செலவே கடனாக இருக்கும். தோல் பைகள், செருப்புகள், தயாரிப்பு தொழில் இவருக்குக் ....... மேலும்
12ம் தேதி பிறந்த நீங்கள் சூரிய, சந்திரன் அருளை 100% பெற்றுள்ளீர்கள். கிடைத்ததை நன்கு நிர்வகிக்கும் சாமர்த்தியம் உங்களுக்கு உண்டு. சொந்த சுகத்தை மட்டும் பாராது. பிறருக்காகவும் உழைப்பீர்கள். அரசு வேலை, புத்தகம் வெளியீட்டு ....... மேலும்
சனி பகவானும் புதன் பகவானும் உங்களுக்கு 23 வயது வரை சோம்பலையும், தூக்கத்தையும், படிப்பில் வெறுப்பையும் கொடுக்கக் கூடும். ஆகையால் சிவாலய நவகிரக சந்நதியிலுள்ள புதன் பகவானுக்கு ஹஸ்த நட்சத்திரத்தன்று அஷ்டோத்தர அர்ச்சனை செய்யுங்கள். ....... மேலும்
இவளின் ஜாதக அமைப்புப்படி திங்கட்கிழமையன்று இவளுக்கு எதுவும் கைகூடாது. ராகு பகவானுக்கு செவ்வாய்கிழமை 3-4.30 ராகு காலத்தில் செவ்வரளி மாலை போட்டு செவ்வரளிப் பூவால் துர்கா ஸஹஸ்ர நாமம், எலுமிச்சைப் பழ அன்னம் படைத்து ....... மேலும்
ராகு ஆட்சி செய்ய புதனின் ஆதிக்கத்திலுள்ள நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். தவறான பாதையில் ஒருபோதும் செல்லக் கூடாது என்று சொல்லி வையுங்கள். 11ல் ராகு அமர்ந்து செல்வத்தைக் கொடுத்து தீயவழிகளில் செல்லத் தூண்டுவார். ஆனாலும், உள் ....... மேலும்
கன்யா லக்னத்தில் 7ல் சூரியன், ராகு இருக்கும்போது கேட்டை 2ம் பாதத்தில் பிறந்திருக்கிறார். பல கிரகங்கள் சூழ்ந்து நின்று பலவீனமாகி திருமணத்தை தாமதப்படுத்துகின்றன. இளம் நீலக்கல் மோதிரத்தை வலதுகை மோதிர விரலில் போடச் சொல்லுங்கள். ....... மேலும்
வாகனக்காரகனான சுக்கிரன் சனிபகவான் வீட்டில் அமர்ந்திருக்கிறார். சொந்தமாக ஆட்டோ வாங்குவீர்கள். ஆட்டோவில் OM SREEM என்று ஆங்கிலத்தில் எழுதி உங்கள் பெயரிலேயே வண்டியை வாங்கி ஓட்டுங்கள். வருமானம் உயரும். உங்கள் நட்சத்திரமான திருவாதிரை மற்றும் ....... மேலும்
ஜாதகத்தில் சனி, ராகு, கேது கிரகங்களின் பலம் குறைவாக உள்ளது. காஞ்சிபுரத்தில், பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் அருள்பாலிக்கும் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்து எள்ளு சாதம், முழுபயறு ....... மேலும்
குருவும் சுக்கிரனும் சேர்ந்திருப்பதால் பல உத்யோகங்களில் மாறிமாறி இருப்பார். சினிமா, சின்னத்திரை, விளம்பரத் துறை போன்றவற்றில் நுழைவார். 30 வயது வரை சுமாராகச் செல்லும்; பிறகு திடீரென உயருவார். இவர் பைனான்ஸ் கம்பெனிகூட நடத்த ....... மேலும்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.