வாகனக்காரகனான சுக்கிரன் சனிபகவான் வீட்டில் அமர்ந்திருக்கிறார். சொந்தமாக ஆட்டோ வாங்குவீர்கள். ஆட்டோவில் OM SREEM என்று ஆங்கிலத்தில் எழுதி உங்கள் பெயரிலேயே வண்டியை வாங்கி ஓட்டுங்கள். வருமானம் உயரும். உங்கள் நட்சத்திரமான திருவாதிரை மற்றும் ....... மேலும்
ஜாதகத்தில் சனி, ராகு, கேது கிரகங்களின் பலம் குறைவாக உள்ளது. காஞ்சிபுரத்தில், பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் அருள்பாலிக்கும் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்து எள்ளு சாதம், முழுபயறு ....... மேலும்
குருவும் சுக்கிரனும் சேர்ந்திருப்பதால் பல உத்யோகங்களில் மாறிமாறி இருப்பார். சினிமா, சின்னத்திரை, விளம்பரத் துறை போன்றவற்றில் நுழைவார். 30 வயது வரை சுமாராகச் செல்லும்; பிறகு திடீரென உயருவார். இவர் பைனான்ஸ் கம்பெனிகூட நடத்த ....... மேலும்
மகர லக்னத்தில் செவ்வாய் உச்சனாகவும் ஞானகராகனான கேது 12லும் உள்ள ஜாதகம் உங்களுடையது. சனி, ராகு இணைப்பால் ஒரு தடவை உடலில் ஆபரேஷன் நடந்திருக்கக்கூடும். உடல்நிலை குறித்து அதிகம் கவலைப்படாமல், சிவபிரானைக் குறித்த மந்திரங்களை ....... மேலும்
மகளின் நவாம்ச ஜாதகத்தில் ராகு, கேது, செவ்வாய், குரு, சந்திரன், சுக்கிரன், சனி, சூரியன், புதன் ஆகிய ஒன்பது கிரகங்களும் வலுவிழந்திருக்கின்றன. குடும்பப் பெரியவர்கள் குலதெய்வ வழிபாட்டை செய்யாத தோஷம் காணப்படுகிறது. செவ்வாய் தோஷம் ....... மேலும்
இரண்டாம் இடத்தில் கேதுவும் எட்டாம் இடத்தில் ராகுவுமாக இருந்து காலசர்ப்ப தோஷத்தில் பிறந்திருக்கிறார். நாகர்கோவில் புற்றுக் கோயிலிலேயே நாகராஜாவுக்கு செவ்வாய்க்கிழமையன்று சர்ப்ப சாந்தி செய்யுங்கள். திருச்சி-திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர்-அகிலாண.... மேலும்
மேலும் நிச்சயம் படிப்பீர்கள். படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் நல்ல பதவியில் அமர்வீர்கள். 2016 பிப்ரவரி முதல் நல்ல காலமும் தொடங்குகிறது. குலதெய்வ வழிபாடு முன்னோர்களால் சரியாக நடத்தப்படாமல் உள்ளது. எனவே, அதை ....... மேலும்
குருவின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களை ராகு வழிநடத்துகிறார். தற்போது குருபகவானின் பார்வை உத்யோக ஸ்தானத்திற்கு கிடைக்கவில்லை. காஞ்சிபுரம் சங்கரமடத்திற்குள் அமைந்துள்ள காஞ்சி மகாபெரியவரின் ஜீவ சமாதியை தரிசித்து அங்கேயே ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் நடத்தி .... மேலும்
உங்கள் மகன் வெள்ளிக் கிழமை, விருச்சிக லக்னம், ஆயில்ய நட்சத்திரம் 4ம் பாதத்தில் பிறந்திருக்கிறார். ஜாதகத்தில் குருவோடு, ராகு பகவான் இணைந்திருக்கிறார். இவர் எதிர்காலத்தில் வியாபாரத்தின் மூலமாக பெரும் செல்வந்தர் ஆவார். துணிச்சல் மிக்கவர். ....... மேலும்
இரவு 10.44க்கு சனி ஹோரையில் சுக்கிர பலத்துடன் பிறந்திருக்கிறாள் உங்கள் மகள். இவருக்கு நிறைய செல்வமும் சேரும். மின்பொருள், மருத்துவமனை, வீடு கட்டுமானம் போன்ற தனியார் நிறுவனங்களில் வேலை கிடைக்கலாம். 2016க்குப் பின் திடீரென்று ....... மேலும்
உங்களுக்கு சூரிய பலம் அதிகம் உள்ளது. சனியும், சந்திரனும்கூட நன்றாக உள்ளார்கள். அரசு வாகனம், டூரிஸ்ட் வண்டி அல்லது தண்ணீர் லாரி ஓட்டும் வேலையும் அமையும். பொதுவாகவே வாகனத்தின் பதிவு எண்ணின் கூட்டல் தொகை ....... மேலும்
புதனும், சந்திரனும் சேர்ந்த ஜாதகமுள்ள பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது. தன் மகனால் உங்கள் மகளுடைய வாழ்க்கை உயரும். உங்கள் மகள் கொடிய சொற்கள் பேசியதால் கணவர் பிரிந்திருக்கக் கூடும். விவாகரத்துக்கு யார் பேச்சையும் கேட்டு ....... மேலும்
உங்கள் மகனுக்கு காலசர்ப்ப தோஷம் உள்ளது. இவருக்கு 44 வயதுக்கு மேல்தான் நல்ல குணவதியாகவும் செல்வச் செழிப்பு கொண்ட பெண் அமைவாள். நல்ல வாரிசுடன் திருமணமும் சுகவாழ்வும் கிட்டும். இவனுக்காக நீங்கள் நாகப் பிரதிஷ்டை ....... மேலும்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.