search-icon-img
featured-img

மேஷம்

Published :

சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் வேலைச் சுமை அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.