search-icon-img
featured-img

மகரம்

Published :

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் சூட்சுமங்களை உணர்வீர்கள். அமோகமான நாள்.