எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து போகும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். உடல் நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கூடும். நிதானம் தேவைப்படும் நாள்.


