மேற்கு சாலை அமைந்த மனையில் மேற்கு, வடமேற்குப் பகுதியில் நுழைவுகேட், மேற்கு, வடமேற்கு பகுதியில் பிரதான நுழைவாயில் அமைப்பு நன்மை தரும்.
கிழக்கு சாலை அமைந்த மனையில் கிழக்கு, வடகிழக்கு பகுதியில் பெரிய கேட், கிழக்கு வடகிழக்கு பிரதான நுழைவாயில் அமைப்பு நன்மை தரும்.
வடக்கு சாலை அமைந்த மனையில் வடக்கு, வடகிழக்கு பகுதியில் பெரிய கேட், வடக்கு, வடகிழக்கு கட்டிடத்தில் பிரதான நுழைவாயில் அமைப்பு நன்மை தரும்.
தெற்கு சாலை அமைந்த வீட்டிற்கு தெற்கு, தென்கிழக்குப் பகுதியில் நுழைவுக்கேட் தெற்க, தென்கிழக்கு பகுதியில் அமைப்பு நன்மை தரும்.