வாஸ்து முறைப்படி கட்டடத்தில் பூஜை அறை அமைத்து வழிபாடு செய்தால்ல் தெய்வத் தொடர்பு உண்டாகும்.
வாஸ்து முறையற்ற கட்டடத்தில் பூஜை அறையில் வழிபாடு செய்தால் பூஜைக்கு ஆகும் நேரம் / செலவுகள் பயனற்ற நிலை உருவாகும்.
தெய்வத்தை குறை கூற வேண்டாம்.
சில இல்லங்களில் லஷ்மி வாசம், சில இல்லங்களில் மூதேவி வாசம் என்று கேள்விப் படுகின்றோம் அல்லவா?
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.