17.4K
உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். வியாபாரம் சூடுபிடிக்கும். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.