19.2K
சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புதுவாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகள் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுக்கும் நாள்.