17.4K
கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடுகளைக்கட்டும். வாகன வசதிப் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் அவர்கள். சாதிக்கும் நாள்.