search-icon-img
featured-img

1, 10, 19, 28

Published :

11.9.2025 முதல் 17.9.2025 வரை

இந்த வாரம் எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்மைகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும்.

பரிகாரம்: காகத்திற்கு அன்னமிட்டு வாருங்கள். முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.