இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

4, 13, 22, 31

Published: 31 Jul 2025

7.8.2025 முதல் 13.8.2025 வரை

எதையும் ஆராய்ந்து பார்த்து அதில் இருக்கும் சாதகபாதகங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படும் நான்காம் எண் அன்பர்களே, இந்த வாரம் எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட எல்லா பிரச்னைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.

 

பிறந்தநாள் பலன்கள்