இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

5, 14, 23

Published: 20 Nov 2025

 (20.11.2025 முதல் 26.11.2025 வரை)

புத்திஞானமும் சாமர்த்தியமும் கொண்ட ஐந்தாம் எண் அன்பர்களே, இந்த வாரம் சுபச் செலவு ஏற்படும். முயற்சிகளில் இருந்த தடை நீங்கும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். லாபம் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் இருந்து வந்த சுணக்க நிலை நீங்கும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்: பெருமாள் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும்.

பிறந்தநாள் பலன்கள்