இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

ரிஷபம்

Published: 29 Sep 2025

28.9.25 முதல் 4.10.25 வரை

சாமர்த்தியமாக எதையும் சமாளிப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம். பெண்கள் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிப்பார்கள். கலைத்துறையினர் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பார்கள். எதிர்ப்புகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசித்து வர வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

 

 

 

 

பிறந்தநாள் பலன்கள்