உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர் நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


