search-icon-img
featured-img

விருச்சிகம்

Published :

கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி மன அமைதி கிட்டும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வர வேண்டிய பணம் கைக்கு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். வியாபாரம் சூடு பிடிக்கும்‌. உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.