கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புது நட்பு மலரும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தடைகள் உடைபடும் நாள்.