விருச்சிகம்

2.5.2024 முதல் 8.5.2024 வரை

சாதகங்கள்:ராசிநாதன் செவ்வாய் ராகுவோடு இணைந்து இருந்தாலும்கூட ஆறுக்குடையவன் ஆறுக்கு 12ஆம் இடத்தில் மறைவதன் மூலம் சில நல்ல பலன்களை அளிப்பார். அர்த்தாஷ்டம சனி மற்றும் ராகு செவ்வாய் இணைப்பின் கெடு பலன்களை, குரு ராசியைப் பார்ப்பதால், குறைப்பார். எனவே கவலை வேண்டாம். எதிரிகளை முறியடித்து மனதை வெற்றியை நோக்கித் திருப்பும் காரியத்தை கேது செய்வார். குரு உங்கள் லாபஸ்தானத்தை பார்வையிடுவதால், வருமானம் சீராக இருக்கும். கடன்களின் ஒரு பகுதி அடையும். புதிய பொருள்களை வாங்குவீர்கள். அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் சேருவார்கள்.

கவனம் தேவை: நான்கில் சனி இருப்பதால், அவ்வப்பொழுது உடல் ஆரோக்கியம் கெடும். தாயாரின் உடல் நலனிலும் கவனம் தேவை. வண்டி வாகனங்கள் பழுதுபட்டு செலவு வைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு இருப்பதால், பிள்ளைகள் குறித்த கவலைகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட தொல்லைகள் அகலும். முருக வழிபாடும் உங்கள் முன்னேற்றத்தை உறுதி செய்யும். கந்தசஷ்டி பாராயணம் செய்ய கவலைகள் பறக்கும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us